காவடி எடுத்து மாடவீதியில் வலம் வந்த பக்தர்கள்

காவடி எடுத்து மாடவீதியில் வலம் வந்த பக்தர்கள்

Update: 2022-03-18 11:45 GMT
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

 ராஜகோபுரம் அருகில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனாக காவடி எடுத்து மாட வீதியை வலம் வந்த போது எடுத்தபடம்.

மேலும் செய்திகள்