மதுரை கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடுகள் விதிப்பதை கண்டித்து மதுரை வக்பு வாரியக் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.