கரூரில் கொரோனா பாதிப்பு இல்லை

கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை.

Update: 2022-03-17 18:50 GMT
கரூர், 
கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் குணமடைந்து உள்ளார். இதனால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாறியுள்ளது.

மேலும் செய்திகள்