ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-16 22:57 GMT
விருதுநகர், 
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைக்கான சான்று வழங்குவதில் தாமதப்படுத்துவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மேலும் செய்திகள்