அதிகாரிகள் ஆய்வு

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

Update: 2022-03-15 20:52 GMT
மதுரை
மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறும் இடத்தை அழகர்கோவில் துணை ஆணையாளர் அனிதா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்