எஸ்.புதூர் அருகே மீன்பிடி திருவிழா

எஸ்.புதூர் அருகே கே.உத்தம்பட்டியில் உள்ள சின்ன கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது

Update: 2022-03-15 18:07 GMT
எஸ்.புதூர்,  

எஸ்.புதூர் அருகே கே.உத்தம்பட்டியில் உள்ள சின்ன கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களை போட்டி போட்டு பிடித்தனர். அதில் ஊத்தா, வலை, கூடை ஆகியவற்றை பயன்படுத்தி கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை பிடித்து சென்றனர். 

மேலும் செய்திகள்