எஸ்.புதூரில் மின்தடை

எஸ்.புதூரில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது

Update: 2022-03-15 17:29 GMT
எஸ்.புதூர், 

சிங்கம்புணரி உபகோட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை எஸ்.புதூர், உலகம்பட்டி, ஆரணிபட்டி, மாந்தகுடிபட்டி, நெடுவயல், கட்டுகுடிபட்டி, மேலவண்ணாரிருப்பு, ஆர்.பாலக்குறிச்சி, வாராப்பூர், குளத்துப்பட்டி, முசுண்டபட்டி, வலசைப்பட்டி, கரிசல்பட்டி, புழுதிபட்டி, தர்மபட்டி, செட்டிகுறிச்சி, நாகமங்கலம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்