அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2022-03-13 22:48 GMT
பெரம்பலூர்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் சவுபாக்ய விநாயகர் கோவிலில் இருந்து பூக்கள் கொண்டு செல்லப்பட்டன. இதையொட்டி முன்னதாக கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்