வளவனூர் அருகே மணல் கடத்தல் வாலிபர் கைது

வளவனூர் அருகே மணல் கடத்தல் வாலிபர் கைது

Update: 2022-03-13 16:23 GMT

வளவனூர்

வளவனூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் பூசாரிபாளையம் அருகே ரோந்து பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது பூசாரிப்பாளையம் ஓடையில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதே பகுதி பள்ளிகூடத்தெருவை சேர்ந்த ராமசாமி மகன் கஜேந்திரன்(வயது 39) என்பவரை கைது செய்த போலீசார் மணலுடன் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்