வேலூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறது. எனினும் ஒரு சில நேரங்களில் சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காணப்படுகிறது. அண்ணா சாலையில் நேற்று மாலை போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை படத்தில் காணலாம்.