15-ந் தேதி மின்தடை

பராமரிப்பு பணிகளுக்காக 15-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2022-03-12 20:01 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் படிக்காசு வைத்தான் பட்டி, மம்சாபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. ஆதலால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படிக்காசு வைத்தான் பட்டி, வன்னியம்பட்டி, கொத்தன்குளம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மம்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் கோட்ட பொறியாளர் சின்னதுரை கூறினார். 

மேலும் செய்திகள்