செல்போன் பறிப்பு

செல்போன் பறிப்பு

Update: 2022-03-11 19:41 GMT
திருச்சி வயலூர் ரோடு சண்முகா நகர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவரான ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் பேசி விட்டு தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து மாணவர் செல்போனை கொடுத்துள்ளார். உடனே அந்த மர்ம நபர் செல்போனுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்