சிவன் மீது விழுந்த சூரியஒளி

சிவன் மீது சூரியஒளி விழுந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்

Update: 2022-03-11 19:31 GMT
மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை காலையில் சூரிய ஒளி மூலவரின் மீது விழும் நிகழ்வு நடைபெறும். சூரியக்கதிர்கள் சிவபெருமானை வழிபடுவதாக கூறி பக்தர்கள் சாமிைய தரிசித்தனர். மூலவர் முன்பு உள்ள நந்தியை தாண்டி சூரிய ஒளி கோவில் கருவறைக்கு செல்வதை படத்தில் காணலாம். 

மேலும் செய்திகள்