பக்தர்களுக்கு இலவச மோர்

பக்தர்களுக்கு இலவச மோர்

Update: 2022-03-10 12:00 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச மோர் வழங்கப்படுவதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்