பூத்துக்குலுங்கும் கோழிக்கொண்டை பூக்கள்

கோழிக்கொண்டை பூக்கள் பூத்துக்குலுங்குகிறது.

Update: 2022-03-09 17:56 GMT
ஆலங்குடி அருகே கும்மங்குளத்தில் கோழிக்கொண்டை பூக்கள் அதிகமாக விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் கோழிக்கொண்டை பூக்களை படத்தில் காணலாம். 

மேலும் செய்திகள்