தென்காசியில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை

தென்காசியில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

Update: 2022-03-08 22:45 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இங்கு 4 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்