இலவச கால்நடை மருத்துவ முகாம்

இலவச கால்நடை மருத்துவ முகாம்

Update: 2022-03-08 19:26 GMT
மன்னார்குடி;
மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் ராமபுரம் ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி தலைவர் விழிவழகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர் டாக்டர் பிரவீன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க.  நிர்வாகி கோவிந்தன், ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் (பொறுப்பு) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்