முசிறியை அடுத்த ஏவூர் மேலத்தெரு பகுதியை ேசர்ந்தவர் சுந்தர்ராஜன் (53). இவரை முன்விரோதம் காரணமாக இதே பகுதியை சேர்ந்த பிரகாசம், அவரது மகன்கள் பிரசாந்த், பிரபாகரன் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த சுந்தர்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசத்தை கைது செய்தனர்.