கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-07 19:01 GMT
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டத்தில் கைது
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜி என்கிற மெல்வின் அர்னால்டு (வயது 27). இவர் வீட்டில் தனியாக இருந்த 17 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ்  இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவள்ளி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் விஜியை கைது செய்தார்.

மேலும் செய்திகள்