சிறப்பு அலங்காரம்

சிறப்பு அலங்காரம்

Update: 2022-03-03 18:48 GMT
விருதுநகர் 
விருதுநகர் அருகே மன்னார் கோட்டை கிராமத்தில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு அம்மன், கருப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தனர்

மேலும் செய்திகள்