சங்கராபுரத்தில் தி மு க கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர் கைது

சங்கராபுரத்தில் தி மு க கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர் கைது

Update: 2022-03-03 17:45 GMT
மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம்அருகே உள்ள சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மாயவேல் மகன் தனவேல்(வயது 41). இவர் அதே பகுதியில் உள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் இருந்த கொடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து கிளை செயலாளர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்