ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2 பேர் கைது

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-01 20:49 GMT
மதுரை, 
மதுரை செல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரீகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செல்லூர் கண்மாய் அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டி (வயது 27), கதிரவன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்