மணலை அகற்றும் பணி
அதிநவீன எந்திரம் மூலம் ரெயில் பாதையில் மணலை அகற்றும் பணி
ராமநாதபுரம்
மதுரை-ராமநாதபுரம் இடையே மின்சார ெரயில்கள் செல்லும் வகையில் மின்வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன. மின்சார ெரயில்களை இயக்குவதற்கு வசதியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராமநாதபுரம் அருகே கூரியூர் ரெயில்வே கேட் பகுதியில் சிலிப்பர் சிமெண்டு கட்டைகள் மற்றும் ஜல்லிக்கற்கள் உள்ள பகுதிகளில் நவீன எந்திரம் மூலம் மணல் அகற்றும் பணிகள் நடைபெற்றது.