தலையில் குடையுடன் போக்குவரத்து போலீஸ்
திருப்பத்தூரில் கடந்த சில நாட்களாக காலை 10 மணி முதல் கடுமையான வெயில் நிலவுகிறத, இதனை சமாளிக்க போக்குவரத்து பெண் போலீசார் தலையில் பெல்டுடன் கூடிய குடை அணிந்து கொண்டு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.