பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை அடுத்த தாடகை மலை அடிவாரம் ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகை கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காலசம்ஹார பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.