2 பாம்புகள் இணைந்து ஆனந்த தாண்டவம் ஆடின
2 பாம்புகள் இணைந்து ஆனந்த தாண்டவம் ஆடின
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சதுப்பேரிபாளையம் கிராமத்தில் சாலையோரம் இன்று மதியம் நல்லபாம்பும் சாரைப்பாம்பும் சேர்ந்து பின்னிப்பிணைந்து ஆனந்த தாண்டவம் ஆடின.
அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு ஆச்சரியம் அடைந்தனர்.
அந்தப் பாம்புகள் ஒரு மணிநேரம் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பின்னிப்பிணைந்தன.