திருத்தணி நகராட்சியில் தி.மு.க. அமோக வெற்றி
திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 18-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரஸ்வதி பூபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 20 வார்டுகளில், 109 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
திருத்தணி,
இதில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 18 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 2 வார்டுகளில் அ.தி.மு.க.வும் 1 வார்டில் சுயேச்சையும் வெற்றி பெற்றன. மீதமுள்ள பா.ம.க., பா.ஜ.க., நாம்தமிழர், அ.ம.மு.க., தே.மு.தி.க., போன்ற கட்சிகள் டொபசிட் இழந்துள்ளன.
1-வது வார்டு தி.மு.க., வெற்றி
க.பார்வதி(தி.மு.க.)-880
வள்ளியம்மாள்(அ.தி.மு.க.)-512
கோமலா(பா.ம.க.)-59
ஜோதி(பா.ஜ.க.)-34
அமுலு(அ.ம.மு.க.)-17
2-வது வார்டு தி.மு.க. வெற்றி
மு.நஜிமாக(தி.மு.க.,)-502
ரஜிதா(அ.தி.மு.க.)-389
பாஞ்சாலை(பா.ம.க.)6
3-வது வார்டு தி.மு.க. வெற்றி
பிரேமலதா(தி.மு.க.)-457
திருமகள்(அ.தி.மு.க.)-290
அமுதா(பா.ம.க.)-58
ரேகா(அ.ம.மு.க.)-1
4-வது வார்டு தி.மு.க. வெற்றி
ஷியாம்சுந்தர்(தி.மு.க.) -1,348
புருஷோத்தம்மன்(அ.தி.மு.க.)-119
சிரஞ்சீவிதருமன் (பா.ம.க) -66
தணிகாச்சலம்(அ.ம.மு.க.) -22
பாஸ்கர்சக்திவேல்(தே.மு.தி.க.)-68
5-வது வார்டு தி.மு.க. வெற்றி
குமுதா(தி.மு.க.)-761 வாக்குகள்
தனலட்சுமி(அ.தி.மு.க.)-719 வாக்குகள்
தமிழரசு(பா.ம.க.)-11
6-வது வார்டு தி.மு.க. வெற்றி
லோகநாதன்(தி.மு.க.)-607
மூர்த்தி(அ.தி.மு.க.)-280
மணி(பா.ம.க.)-52
சீனிவாசன்(தே.மு.தி.க.)-10
தாமோதரன் (நாம்தமிழர்)-7
சதீஷ்(அ.ம.மு.க.)-6
7-வது வார்டு திமு.க. வெற்றி
பிரசாத்(தி.மு.க.)-578
பிரதீப் (அ.தி.மு.க)-345
கேப்டன் பிரபாகரன் (பா.ம.க.)-9
கர்ணன்(பா.ஜ.க.)-19
வினோத்குமார் (அ.ம.மு.க.) -2
8-வார்டு தி.மு.க. வெற்றி
அசோக்குமார்(தி.மு.க.)-423
நாகூர்பிச்சை(அ.தி.மு.க.)-252
பூவரசன்(பா.ம.க.)-1
சமீர்(தே.மு.தி.க-4
9-வது வார்டு தி.மு.க. வெற்றி
நந்தகுமார்(தி.மு.க.)-760
பிரபுமனோகரன்(அ.தி.மு.க)-266
பார்த்திபன்(அ.ம.மு.க.)-39
குமரவேல்(தே.மு.தி.க)-5
சதீஷ்(பா.ம.க.)-7
ரமேஷ்(பா.ஜ.க.)-5
10-வது வார்டு தி.மு.க. வெற்றி
மகேஸ்வரி(தி.மு.க.)-1,033
சுமதிபுஷ்பாராஜ்(அ.தி.மு.க.)-606 வாக்குகள்
பெருமாள்(பா.ம.க.)-233
பாபு(பா.ஜ.க.)-47
விஜயா(அ.ம.மு.க.)-20
நரசிம்மன்(தே.மு.தி.க.)-10
11-வது வார்டு தி.மு.க. வெற்றி
ரேவதி(தி.மு.க.)-978
முத்தம்மாள்(அ.தி.மு.க.)-896
நளினி(பா.ம.க.)-20
இல்லமல்லி(அ.ம.மு.க.)-8
12-வது வார்டு தி.மு.க. வெற்றி
அப்துல்லா(தி.மு.க.)-464
ரகுநாதன்(அ.தி.மு.க.)-413
செல்லப்பன்(பா.ஜ.க.)-10
ராமு(தே.மு.தி.க.)-5
சுசைமீரான்(அ.ம.மு.க.)-8
13-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
கவிதா(அ.தி.மு.க.)-324
சல்மின்நிஷா(தி.மு.க.)-206
சாவித்திரி (பா.ம.க.)-1
ரேகா(தே.மு.தி.க.)-4
அகிலாகுமாரி(பா.ஜ.க.)-10
14-வது வார்டு சுயேச்சை வெற்றி
சாந்தி(சுயே)-569
புஷ்பா(தி.மு.க.)-540
லதா(அ.தி.மு.க.)-147
அம்பிகா(பா.ஜ.க.)-35
கோமதி(அ.ம.மு.க.)-4
15-வது வார்டு தி.மு.க. வெற்றி
தீபாரஞ்சனிவினோத்குமார்(தி.மு.க)-799
திவ்யாசுரேஷ்(அ.தி.மு.க.) -765
கனிமொழி(பா.ம.க.)-6
சந்தியா(பா.ஜ.க.)-37
16-வது வார்டு தி.மு.க. வெற்றி
சண்முகவள்ளி(தி.மு.க.)-1197
எலிசெபத்(அ.தி.மு.க.)-521
லட்சுமி(அ.ம.மு.க.)-17
கவிமணி(பா.ஜ.க.)-20
17-வது வார்டு தி.மு.க. வெற்றி
நாகராஜ்(தி.மு.க.)-569
செளந்தர்ராஜன்(அ.தி.மு.க.)-261
மதன்(பா.ம.க.)-19
சங்கீதா(பா.ஜ.க.)-27
ஹேமகுமார்(அ.ம.மு.க.)-26
நரசிம்மன் (தே.மு.தி.க.)-5
19-வது வார்டு தி.மு.க. வெற்றி
வெங்கடேசன்(தி.மு.க)-803
முனுசாமி(அ.தி.மு.க.)-343
டென்சிங்(சுயே)-293
20-வது வார்டு தி.மு.க. வெற்றி
சாமிராஜ்(தி.மு.க.)-1316
சக்திவேல்(அ.தி.மு.க.)-239
மணிகண்டன்(பா.ம.க.)-14
கோவிந்தராஜன் (பா.ஜ.க.) -10
சங்கர்(அ.ம.மு.க.)-9
முருகன்(தே.மு.தி.க.)-12
21-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
விஜய்சத்யாரமேஷ்(அ.தி.மு.க.)-984 வாக்குகள்
தட்சாயிணி(தி.மு.க.)-923 வாக்குகள்