உசிலம்பட்டி நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
உசிலம்பட்டி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி நகராட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 24 வார்டுகளுக்கு 129 பேர் போட்டியிடுட்டனர். இதன் முடிவில் தி.மு.க. 12 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தையும் அ.தி.மு.க. 9 இடங்களையும் அ.ம.மு.க. 2 இடங்களையும் பெற்றுள்ளது.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரங்கள்:-
1-வது வார்டு (அ.தி.மு.க.வெற்றி)
செல்லத்தாய் (அ.தி.மு.க) 493
ராஜேஸ்வரி (தி.மு.க) 405
விஜயலட்சுமி (அ.ம.மு.க) 286
உஷா பழனியம்மாள் (பா.ஜ.க) 7
2-வது வார்டு(தி.மு.க வெற்றி)
முருகன் (தி.மு.க) 409
அடைக்கலம் (சுயே) 221
காளிதாஸ் (சுயே) 141
கீதாலட்சுமி (அ.தி.மு.க) 100
குணசேகரபாண்டியன் (அ.ம.மு.க.) 114
சரத்குமார் (நாம் தமிழர்) 7
முத்து (பா.ஜ.க) -6
அழகர்ராஜா (தே.மு.தி.க) -5
3-வது வார்டு (அ.தி.மு.க.) வெற்றி
ரமா (அ.தி.மு.க) 696,
கார்த்திகாயினி(தி.மு.க) - 522,
ருத்ரதீபிகா (அ.ம.மு.க) - 238,
தவசீலா (பா.ஜ.க) -17,
சாந்தி (நாம் தமிழர் கட்சி) - 11,
4-வது வார்டு(தி.மு.க வெற்றி)
வீரமணி (தி.மு.க) - 368,
முகமது வாகித் (சுயே) - 184,
பிரபு (அ.ம.மு.க) -79,
ராமன் (அ.தி.மு.க) - 26,
பாண்டியராஜன் (பா.ஜனதா) -5,
கார்த்திகேயன் (நாம் தமிழர்) - 4
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சந்திரன் (தி.மு.க) -763
லட்சுமணன் (அ.தி.மு.க) -397
ஆனந்த் (பா.ஜ.க)- 19
பாலமுருகன் (அ.ம.மு.க)-16, சசிக்குமார் (நாம் தமிழர்) - 8
6-வது வார்டு(அ.தி.மு.க.வெற்றி)
வீரம்மாள் (அ.தி.மு.க) - 367,
சின்னன் (தி.மு.க.)-353,
சுதர்சன் (பா.ஜ.க)-19,
சுரேஷ் - (அ.ம.மு.க) - 11,
லோகராஜா - 12
7-வது வார்டு(அ.தி.மு.க. வெற்றி)
கலாவதி (அ.தி.மு.க) - 930,
ராணி (தி.மு.க) - 598,
பஞ்ச்சம்மாள் (பா.ஜ.க) - 26,
நர்மதா (நாம் தமிழர்) - 20
மலர்கொடி (அ.ம.மு.க,) - 10
8-வது வார்டு அ.தி.மு.க வெற்றி
பூமா.கே.ராஜா (அ.தி.மு.க)- 525
மணிமாறன் (தி.மு.க) 507
9-வது வார்டு அ.தி.மு.க வெற்றி
தேவசேனா (அ.தி.மு.க) - 247
ஜெயந்தி (தி.மு.க) - 210
10-வது வார்டு தி.மு.க. வெற்றி
செல்வி (தி.மு.க) - 410,
நிஷா (அ.தி.மு.க) - 168,
11-வது வார்டு தி.மு.க. வெற்றி
சகுந்தலா - (தி.மு.க) - 939
சுகிர்தா - (அ.தி.மு.க) -432
12-வது வார்டு தி.மு.க. வெற்றி
சோபனாதேவி (தி.மு.க) - 547,
கமலம் - (சுயே)- 249,
ராஜேஸ்வரி - அ.தி.மு.க - 216
13-வது வார்டு தி.மு.க. வெற்றி
நாகஜோதி (தி.மு.க) 539
ஜெயசுதா (அ.தி.மு.க) -460
14-வது வார்டு தி.மு.க. வெற்றி
பிரியா (தி.மு.க) -701
முத்துப்பேச்சி (அ.தி.மு.க) -343
15-வது வார்டு தி.மு.க வெற்றி
காத்தம்மாள் (தி.மு.க) -450
பார்வதி (அ.தி.மு.க) -219
16-வது வார்டு தி.மு.க வெற்றி
சுபாகரன் (தி.மு.க) -401
பாண்டி (அ.தி.மு.க) - 209
17-வது வார்டு தி.மு.க வெற்றி
பழனியம்மாள் (தி.மு.க) - 417
பாண்டியம்மாள் (சுயே) 244
கண்ணன் (அ.தி.மு.க) -133
18-வது வார்டு அ.ம.மு.க வெற்றி
பிரகதீஸ்வரன் (அ.ம.மு.க) 452
ஆனந்தன் (அ.தி.மு.க) -281
குமார் (ம.தி.மு.க) - 195
19-வது வார்டு காங்கிரஸ் வெற்றி
தேன்மொழி (காங்கிரஸ்) -285
ஆனந்தன் (அ.தி.மு.க) -253
மச்சேந்திரன் (சுயே) -250
20-வது வார்டு அ.ம.மு.க வெற்றி
ராமகிருஷ்ணன் (அ.ம.மு.க) -503
தினேஷ் (தி.மு.க) -282
21-வது வார்டு அ.தி.மு.க வெற்றி
பாண்டியம்மாள் (அ.தி.மு.க) -390
பழனியம்மாள் (அ.இ.பா.பி) -216
சசிகலா (அ.ம.மு.க) -212
22 -வது வார்டு அ.தி.மு.க வெற்றி
லின்சி ஹேமலதா (அ.தி.மு.க) -612
பிரவீனா (காங்கிரஸ்) -376
முத்துவீரம்மாள் (அ.ம.மு.க) -253
23-வது வார்டு அ.தி.மு.க வெற்றி
சவுமியா (அ.தி.மு.க) -553
கர்ணன் (தி.மு.க) -374
24-வது வார்டு தி.மு.க வெற்றி
சந்தானம் (தி.மு.க) -564
வீரபுத்திரன் (அ.தி.மு.க) -480