பள்ளிபாளையம் நகராட்சியை தன் வசமாக்கியது தி.மு.க.
பள்ளிபாளையம் நகராட்சியை தன் வசமாக்கியது தி.மு.க.
குமாரபாளையம்:
பள்ளிபாளையம் நகராட்சியை தி.மு.க. தன் வசமாக்கியது.
தி.மு.க. வெற்றி
பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதற்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. உறுப்பினர்கள் 12 இடங்களிலும் இடங்களிலும், அ.தி.மு.க. உறுப்பினர்கள் 8 இடங்களிலும்...
வருகிற 4-ந் தேதி நடைபெறும் மறைமுக தேர்தலில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ெவற்றி பெற்றவர்கள் விவரம்
வார்டு வாரியாக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் இதர அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:-
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1. நவீனா (தி.மு.க.)- 1,116
2. மீரா (அ.தி.மு.க).- 414
2-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி
1. சுசீலா (அ.தி.மு.க.)- 650
2. ஸ்ரீதேவி (தி.மு.க.)- 379
3-வது வார்டு தி.மு.க. வார்டு
பாலமுருகன் (தி.மு.க.)-835
மாதேஸ்வரன் (அ.தி.மு.க.)-233
4-வது வார்டு- அ.தி.மு.க. வெற்றி
செந்தில் (அ.தி.மு.க.)- 811
ரவிச்சந்திரன் (தி.மு.க.)- 765
இந்த வார்டில் தோல்வி அடைந்த ரவிச்சந்திரன் பள்ளிபாளையம் நகர தி.மு.க. செயலாளர் ஆவார்.
5-வது வார்டு- அ.தி.மு.க. வெற்றி
சுமதி (அ.தி.மு.க.)- 710
தேவி (தி.மு.க).- 607
6-வது வார்டு- ம.தி.மு.க. வெற்றி
சிவம் (ம.தி.மு.க.) - 604
ரவிசந்திரன் (அ.தி.மு.க.)- 342
7-வது வார்டு- தி.மு.க. வெற்றி
சசிகுமார் (தி.மு.க.)-695
ஜெய்கணேஷ் (அ.தி.மு.க.)- 562
8-வது வார்டு- அ.தி.மு.க. வெற்றி
கோபாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.)-632
சண்முகவேல் (சுயேச்சை)- 411
9-வது வார்டு- தி.மு.க. வெற்றி
மகேஸ்வரி (தி.மு.க.)-513
தமிழ்செல்வி (அ.தி.மு.க.)- 319
10-வது வார்டு தி.மு.க. வெற்றி
செல்வம் (தி.மு.க.)- 513
சரவணன் (அ.தி.மு.க.)- 319
11-வது வார்டு தி.மு.க. வெற்றி
அருள் அந்தோணிராஜ் (தி.மு.க.)-658
கணேசன் (அ.தி.மு.க.)-636
12-வது வார்டு தி.மு.க. வெற்றி
வினோத்குமார் (தி.மு.க.)-540
சுப்பிரமணியம் (அ.தி.மு.க.)- 418
13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
1. பாலசுப்பிரமணியம் (தி.மு.க.) -457
2. ராதா (அ.தி.மு.க.) -189
14-வது வார்டு (தி.மு.க.வெற்றி)
1. சாரதா (தி.மு.க.) -219
2. சங்கர் (அ.தி.மு.க.) -182
15-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
ஜெயா (அ.தி.மு.க.)- 917
சுந்தரம் (தி.மு.க.)- 613
16-வது வார்டு தி.மு.க. வெற்றி
சாந்தி (தி்.மு.க.)- 844
வனிதா (அ.தி.மு.க.)- 663
17-வது வார்டு தி.மு.க. வெற்றி
கவிதா (தி.மு.க.)- 994
மீனாட்சி (அ.தி.மு.க.)- 583
18-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
சம்பூர்ணம் (அ.தி.மு.க.)- 1,179
கார்த்திக் (சுயேச்சை)- 753
19-வது வார்டு தி.மு.க. வெற்றி
மங்கலம் (தி்.மு.க.)- 853
உதயகலா (அ.தி.மு.க.)- 608
20-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
சரவணன் (அ.தி.மு.க.)- 500
லட்சுமி (சுயேட்சை)- 329
21-வது வார்டு தி.மு.க. வெற்றி
செல்வராஜ் (தி.மு.க.)- 743
கண்ணன் (அ.தி.மு.க.)- 455.