கூடலூர் நகராட்சியில் திமுக வெற்றி
கூடலூர் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. மேலும் சுயேச்சை 4 வார்டுகளையும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் பிடித்தது.
கூடலூர்
கூடலூர் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. மேலும் சுயேச்சை 4 வார்டுகளையும், அ.தி.மு.க. ஒரு இடத்தையும் பிடித்தது.
தி.மு.க. வெற்றி
கூடலூர் நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வாக்குகள் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று எண்ணப்பட்டது.
இதில் தி.மு.க.- 11, காங்கிரஸ்- 3, சுயேச்சை - 4, அ.தி.மு.க, மா.கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக் தலா ஒரு வார்டுகளையும் பிடித்தது. இந்த நகராட்சியில் கடந்த முறை அ.தி.மு.க. வெற்றி பெற்று இருந்தது. தற்போது நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றி இருக்கிறது. அதன் முடிவுகள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 2096
பதிவான வாக்குகள்- 1555
சிவராஜ் - (காங்கிரஸ்) - 1072 (வெற்றி)
பி நாகேந்திரன் (பா.ஜனதா) - 245
கே.யோகரத்தினம் - (அ.தி.மு.க.) - 97
பி. விக்னேஷ்வரன்- (நாம் தமிழர் கட்சி) - 19
2-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் -3390
பதிவான வாக்குகள்-1908
ஜெ.ஷகிலா (முஸ்லீம் லீக்) - 1141 (வெற்றி)
எஸ். சாந்தி (அ.தி.மு.க) - 683
எஸ். துளசி (நாம் தமிழர்) - 50
3-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் -1852
பதிவான வாக்குகள்- 1314
எஸ். இளங்கோ (சுயே) - 456 வெற்றி
பி.தினேஷ் (அ.தி.மு.க) - 425
ஜி.ரெனால்டு வின்சென்ட் (தி.மு.க) - 267
அஸிஸ் - (முஸ்லீம் லீக்) - 63
4-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் -1984
பதிவான வாக்குகள்-1247
ஆர்.ராஜு (காங்கிரஸ்) - 605- வெற்றி
நா.சஜீவ்- (சுயே) - 361
சி.தமிழ்செல்வன் (அ.தி.மு.க) - 248
அப்துல் முத்தலிப் (நாம் தமிழர்) - 33
5-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் -1305
பதிவான வாக்குகள்- 879
பி.பி. வர்கீஸ் (சுயே) - 297- வெற்றி
எம். அப்துல் ரகுமான் (காங்கிரஸ்) - 251
யு.ஷிஹாபுதீன் (சுயே) - 170
நா.சங்கரன் (பா.ஜ.க) - 113
எஸ்.முஸ்தபா (அதிமுக) -48
6-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் -2147
பதிவான வாக்குகள்- 1539
எம்.உஷா (தி.மு.க.) - 796 - வெற்றி
பி.ஷீலா (பா.ஜ.க) - 436
பொம்மி (எஸ்.டி பி.ஐ) - 148
மோளி (அ.தி.மு.க.) - 114
7-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 1851
பதிவான வாக்குகள் -1085
கே.சத்தியசீலன் (தி.மு.க.) - 450 வெற்றி
எஸ்.ராஜேஷ் (அ.தி.மு.க.) - 318
சா. சபரி (பா.ஜ.க) - 126
கே.தாசன் (சுயே) - 126
எஸ். ஹரிகிருஷ்ணன் (நாம் தமிழர்) - 65
8-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 2231
பதிவான வாக்குகள்- 1312
ரா. கவுசல்யா (தி.மு.க) - 416- வெற்றி
நபீசா (அ.தி.மு.க.) - 351
ரா.பவுசியா (சுயே) - 125
9-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் -2055
பதிவான வாக்குகள்- 1253
எச்.சையத் அனூப்கான் (அ.தி.மு.க.) - 639- வெற்றி
மு.பாண்டியராஜ் (தி.மு.க) - 305
ஜே.ராமசாமி (சுயே) - 104
சிதிக் (நாம் தமிழர்) - 9
10-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 1411
பதிவான வாக்குகள்- 909
அ. உஸ்மான் (காங்கிரஸ்) -314- வெற்றி
மூ. முகமது ரபீக் (சுயே) - 219
கு.பைசல் அலி (சுயே) - 175
சோமராஜன்பிள்ளை (அ.தி.மு.க) - 96
11-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் -1365
பதிவான வாக்குகள்- 896
லோ. தனலட்சுமி (தி.மு.க) - 472- வெற்றி
கமலா நிஷா (அ.தி.மு.க) - 234
சிவசங்கரி (சுயே) - 160
12-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 1660
பதிவான வாக்குகள் -1180
எஸ்.பரிமளா (தி.மு.க) - 668- வெற்றி
ஜெயகுமாரி (அ.தி.மு.க) - 458
சந்திரகலா (நாம் தமிழர்) - 54
13 -வது வார்டு
மொத்த வாக்காளர்கள் -1575
பதிவான வாக்குகள்-1093
சகுந்தலாதேவி (தி.மு.க.) -804- தி.மு.க.
ஜெயலட்சுமி (அ.தி.மு.க.) -201
சரோஜினி (நாம் தமிழர்) - 88
14-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 1870
பதிவான வாக்குகள்- 1408
ரா. ஜெயலிங்கம் (சுயே) - 603 - வெற்றி
ஆ. மகேஷ்வரன் (தி.மு.க.) - 416
க. புஷ்பராஜ் (அ.தி.மு.க) - 279
15-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 1999
பதிவான வாக்குகள்- 1239
அ. ராஜேந்திரன் (தி.மு.க.) - 546- வெற்றி
கோ. சந்திரபோஸ் (அ.தி.மு.க.) - 381
சியாபுதீன் (சுயே) - 185
16-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 2003
பதிவான வாக்குகள்- 1250
அ.அபிதாபேகம் (தி.மு.க) - 609- வெற்றி
சனோபர் (அ.தி.மு.க.) - 331
அ. ஹப்சத் (எஸ்.டி.பி.ஐ) - 212
17-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 1761
பதிவான வாக்குகள்- 905
ந. வெண்ணிலா (தி.மு.க) - 489- வெற்றி
ஒய்.ஜோதி (சுயே) - 222
ஜா.ஸ்டெல்லா (அ.தி.மு.க) - 133
18-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 2304
பதிவான வாக்குகள்- 1318
இ.மும்தாஜ் (தி.மு.க) - 512- வெற்றி
ரூபி தாமஸ் (அ.தி.மு.க) - 353
அலீமா (சுயே) - 383
19-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 1739
பதிவான வாக்குகள் -1123
நிர்மல் (தி.மு.க.) - 545- வெற்றி
குணசேகரன் (இ.கம்யூ) - 312
கார்த்திக் (அ.தி.மு.க.) - 144
20-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் -1593
பதிவான வாக்குகள்- 829
லீலா வாசு (மா.கம்யூ) - 305- வெற்றி
சுவேஷா (சுயே) - 192
சாஜிதா (அ.தி.மு.க.) - 159
21-வது வார்டு
மொத்த வாக்காளர்கள் - 1883
பதிவான வாக்குகள்- 1014
ஆக்னஸ் கலைவாணி (சுயே) - 488- வெற்றி
சாஹிதா (முஸ்லீம் லீக்) - 320
மரியா ஷர்மிளா (அ.தி.மு.க.) - 122