சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி வாரியாக பதிவான வாக்குகள் சதவீத விவரம்
சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி வாரியாக பதிவான வாக்குகள் சதவீத விவரம்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:
மொத்த வாக்குகள்-3,30,216
பதிவானவை-2,20,098
ஆண்கள் - 1,02,640
பெண்கள்- 1,17,458
சதவீதம்- 66.96
நகராட்சி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:
சிவகங்கை
மொத்த வாக்குகள் 37,145
பதிவானவை- 24,836
ஆண்கள்- 11,839
பெண்கள்- 12,997
சதவீதம் 66.86
காரைக்குடி
மொத்த வாக்குகள் 92,715
பதிவானவை 57,031
ஆண்கள் 27,034
பெண்கள் 29,997
சதவீதம் 61.51
தேவகோட்டை
மொத்த வாக்குகள் 42,117
பதிவானவை 28,128
ஆண்கள் 12,831
பெண்கள் 15.297
சதவீதம் 66.79
மானாமதுரை
மொத்தவாக்குகள் 25,576
பதிவானவை 18,685
ஆண்கள் 8,837
பெண்கள் 9,848
சதவீதம் 73.06