புதிதாக 12 பேருக்கு கொரோனா
புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரூர்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 210 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.