வாடகை செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல்

வாடகை செலுத்தாததால் 4 கடைகளுக்கு சீல்

Update: 2022-02-18 16:46 GMT
ஊட்டி

குன்னூர் வி.பி.தெரு பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 கடைகள் உள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் வாடகை செலுத்தவில்லை. 

இது தொடர்பாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் வாடகை செலுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த 4 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்