போக்சோ சட்டத்தில் மாணவர் கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-16 19:17 GMT
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மாணவர்
 திருச்சி, வயலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜி. இவருடைய மகன் ஞானசேகரன் (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
 இது குறித்து சிறுமியின்  தந்தை கொடுத்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ஞானசேகரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்