கலெக்டர் ஆய்வு

வத்திராயிருப்பு அருகே வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-02-15 20:13 GMT
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு தாலுகாவிலுள்ள 4 பேரூராட்சியின் வாக்கு எண்ணிக்கை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வைத்து எண்ணப்படுகிறது. இந்தநிலையில் அந்த மையத்தினை கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார். 

மேலும் செய்திகள்