ரூ. 30 லட்சம் பறிமுதல்
இதுவரை தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 24 பேரிடம் இருந்து ரூ.29லட்சத்து 89ஆயிரத்து 820 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.