திருக்கல்யாணம்
ராஜபாளையம் சொக்கர் கோவிலில் மாசி மகா பிரம்மோற்சவ விழாவவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் சொக்கர் கோவிலில் மாசி மகா பிரம்மோற்சவ விழாவில் மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம் ராஜா தலைமையில் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.