மண்புழு உரம் தயாரித்தல் செயல் விளக்க நிகழ்ச்சி

மண்புழு உரம் தயாரித்தல் செயல் விளக்க நிகழ்ச்சி

Update: 2022-02-13 16:38 GMT
நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவாசாயிகளுக்கான மண்புழு உரம் தயாரிப்பது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் வேளாண் விஞ்ஞானி செல்வமுருகன் உதவியுடன் தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். இதில் மண்புழு உரத்தில் உள்ள சத்துக்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்