மாவட்டத்தில் 56 மில்லி மீட்டர் மழை பதிவு

மாவட்டத்தில் 56 மில்லி மீட்டர் மழை பதிவு

Update: 2022-02-12 18:52 GMT
திருச்சி, பிப்.13-
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
லால்குடி 2.60, நந்தியர் தலை 10.60, புள்ளம்பாடி 4.80, சமயபுரம் 2.40, மணப்பாறை 1, பொன்னணியாறு அணை 1.20, துவாக்குடி 12, பொன்மலை 4.60, திருச்சி ஏர்போர்ட் 5.80, திருச்சி ஜங்ஷன் 5, திருச்சி டவுன் 6 ஆகும். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 2.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்