சிறந்த ேபாலீஸ் நிலையத்திற்கான கேடயம்
விருதுநகரில் சிறந்த ேபாலீஸ் நிலையத்திற்கான கேடயம் வழங்கப்பட்டது.
விருதுநகர்,
தமிழ்நாடு காவல் துறையில் 2020-ம் ஆண்டிற்கான சிறந்த போலீஸ் நிலையமாக விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையம் தேர்வானது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் அதற்கான கேடயத்தினை மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பனிடம் வழங்கினார்.