36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்
மயிலாடுதுறை நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் 36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் 36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை நகராட்சி
மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு நகரசபை உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வார்டு- 1:-லீலாவதி (காங்), ஜெயந்தி (அ.தி.மு.க.), ஜெயலட்சுமி (பா.ம.க.), அறிவுச்செல்வி (நாம் தமிழர் கட்சி). (4 பேர் போட்டி).
வார்டு-2:-கணேசன் (ம.தி.மு.க.), கணேஷ்குமார் (அ.தி.மு.க.), சஞ்சீவிராமன் (பா.ம.க.), பாலசுந்தரம் (அ.ம.மு.க.), சுயேச்சைகள்-2. (6 பேர் போட்டி).
வார்டு-3:-கல்யாணி (தி.மு.க.), சவுந்தரியா (அ.தி.மு.க.), கண்ணகி (பா.ம.க.), சசிகலா (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-1. (5 பேர் போட்டி).
வார்டு-4:-சிவகுமார் (தி.மு.க.), கண்ணன் (அ.தி.மு.க.), கமல்ராஜா (பா.ம.க.), சரவணன் (நாம் தமிழர் கட்சி), செந்தில்குமார் (பா.ஜ.க.), சுயேச்சை-2.(7 பேர் போட்டி).
வார்டு-5:-ரமேஷ் (தி.மு.க.), வெங்கட்ராமன் (அ.தி.மு.க.), கனகசபை (பா.ம.க.), சங்கரன் (பா.ஜ.க.), ஸ்ரீவித்யாகாமேஸ்வரன் (அ.ம.மு.க.), சுயேச்சை-2. (7 பேர் போட்டி).
வார்டு 6 முதல் 15 வரை
வார்டு-6:-ரிஷிக்குமார் (தி.மு.க.), உமாச்சந்திரன் (அ.தி.மு.க.), துரைராஜ் (நாம் தமிழர் கட்சி), பாரதிகண்ணன் (பா.ஜ.க.), ஷேக்இஸ்மாயில் (இ.கம்யூ.) சுயேச்சை-3. (8 பேர் போட்டி).
வார்டு-7:-மணிமேகலை (தி.மு.க.), ராஜேஸ்வரி (அ.தி.மு.க.). (2 பேர் போட்டி).
வார்டு-8:-ராஜலட்சுமி (தி.மு.க.), உமாதேவி (அ.தி.மு.க.), நீலா (பா.ம.க.), சுயேச்சை-3. (6 பேர் போட்டி)
வார்டு-9:-லிங்கராஜன் (தி.மு.க.), ஞானசேகரன் (அ.தி.மு.க.), ராதாகிருஷ்ணன் (பா.ம.க.), செந்தில் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-3. (7 பேர் போட்டி).
வார்டு-10:-சம்பத் (தி.மு.க.), கல்யாணராமன் (அ.தி.மு.க.), கார்த்தி (பா.ஜ.க.), ஆனந்தராஜ் (பா.ம.க.), சுயேச்சை-3. (7 பேர் போட்டி).
வார்டு-11:-சபா (தி.மு.க.), உமாசங்கர் (அ.தி.மு.க.), கனிமொழி (தே.மு.தி.க.), செழியன் (பா.ம.க.), மாசிலாமேரி (பா.ஜ.க.), சுயேச்சை-2. (7 பேர் போட்டி).
வார்டு-12:-சங்கீதா (தி.மு.க.), ஹேமாவதி (அ.தி.மு.க.), அனுஷ்கா (பா.ம.க.), சுயேச்சை-1. (4 பேர் போட்டி).
வார்டு-13:-ரத்தினவேலு (தி.மு.க.), முத்துகுமரன் (அ.தி.மு.க.), கண்ணன் (பா.ஜ.க.), சுயேச்சை-3. (6 பேர் போட்டி).
வார்டு-14:-தில்சாத்பானு (தி.மு.க.), துர்காதேவி (அ.தி.மு.க.), கல்பனா (நாம் தமிழர் கடசி.), சுயேச்சை-3. (6 பேர் போட்டி).
வார்டு-15:-ஜெயந்தி (தி.மு.க.), சுந்தரி (அ.தி.மு.க.), பிரீத்தி (பா.ம.க.), சுயேச்சை-2. (5 பேர் போட்டி).
வார்டு 16 முதல் 30 வரை
வார்டு-16:-சர்வோதயன் (தி.மு.க.), ஸ்ரீதர் (அ.தி.மு.க.), சந்திரசேகரன் (பா.ஜ.க.), மணிகண்டன் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-7. (11 பேர் போட்டி).
வார்டு-17:-காந்திமதி (காங்), கல்யாணி (அ.தி.மு.க.), சொர்ணாம்பாள் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-2. (5 பேர் போட்டி).
வார்டு-18:-சம்பத் (தி.மு.க.), செல்வரத்தினம் (அ.தி.மு.க.), காந்திராஜா (பா.ம.க.), ராஜேஷ் (தே.மு.தி.க.), சுயேச்சை-1. (5 பேர் போட்டி).
வார்டு-19:-கீதா (தி.மு.க.), அன்னதாச்சி (அ.தி.மு.க.), பிரியா (பா.ம.க.), சுயேச்சை-2. (5 பேர் போட்டி).
வார்டு-20:-கிருஷ்ணவேணி (தி.மு.க.), தனலட்சுமி (அ.தி.மு.க.), மகேஸ்வரி (நாம் தமிழர் கட்சி), சுமதி (பா.ம.க.), சுயேச்சை-1. (5 பேர் போட்டி).
வார்டு-21:-செல்வராஜ் (தி.மு.க.), செந்தமிழன் (அ.தி.மு.க.), செல்வம் (பா.ம.க.), பாலகுரு (நாம் தமிழர் கட்சி), வினோத் (பா.ஜ.க.), சுயேச்சை-2. (7 பேர் போட்டி).
வார்டு- 22:-உஷாராணி (தி.மு.க.), ஆனந்தி (அ.தி.மு.க.), அனிதா (பா.ஜ.க.), சூர்யா (பா.ம.க.), சுயேச்சை-2.(6 பேர் போட்டி).
வார்டு- 23:-அசோக்குமார் (தி.மு.க.), சதீஷ்குமார் (அ.தி.மு.க.), ஸ்ரீவிக்னேஷ் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-1. (4 பேர் போட்டி).
வார்டு- 24:-வளர்மதி (தி.மு.க.), சங்கீதா (அ.தி.மு.க.), வித்யா (பா.ஜ.க.), சுயேச்சை-3. (6 பேர் போட்டி).
வார்டு-25:-மகாலட்சுமி (தி.மு.க.), சரோஜா (அ.தி.மு.க.), அமுதா (பா.ம.க.), காமாட்சி (பா.ஜ.க.), சரண்யா (அ.ம.மு.க.). (5 பேர் போட்டி).
வார்டு- 26:-சாமிநாதன் (காங்.), ராமச்சந்திரன் (அ.தி.மு.க.), சசிகுமார் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-1. (4 பேர் போட்டி).
வார்டு- 27:-கிருத்திகா (தி.மு.க.), காந்திமதி (அ.தி.மு.க.), பிரவினா (பா.ஜ.க.), சுயேச்சை-2. (5 பேர் போட்டி).
வார்டு-28:-சுதா (தி.மு.க.), செல்வலட்சுமி (அ.தி.மு.க.), சுயேச்சை-3. (5 பேர் போட்டி).
வார்டு-29:-ரஜினி (தி.மு.க.), அலி (அ.தி.மு.க.), ராயர் (மார்க்.கம்யூ.), வீராசாமி (பா.ம.க.), சந்திரகுமார் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-5. (10 பேர் போட்டி).
வார்டு-30:-சக்திவிஜய் (தி.மு.க.), வினோத் (அ.தி.மு.க.), ராஜு (பா.ஜ.க.), அமிர்தலிங்கம் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-1. (5 பேர் போட்டி).
வார்டு 31 முதல் 36 வரை
வார்டு-31:-ஜெயலட்சுமி (தி.மு.க.), லலிதா (அ.தி.மு.க.), சரண்யா (பா.ஜ.க.), சுயேச்சை-1. (4 பேர் போட்டி).
வார்டு-32:-இலக்கியா (தி.மு.க.), உஷாராணி (அ.தி.மு.க.), அடைக்கலமேரி (அ.ம.மு.க.), ராஜேஸ்வரி (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-3. (7 பேர் போட்டி).
வார்டு-33:-நடராஜன் (தி.மு.க..), செந்தில்குமார் (அ.தி.மு.க.), குருதேவ் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-1. (4 பேர் போட்டி).
வார்டு-34:- ர.கார்த்திக் (தி.மு.க.), நாஞ்சில் க.கார்த்திக் (அ.தி.மு.க.), பாரதிதாசன் (பா.ஜ.க.), முருகன் (பா.ம.க.), ராதா (அ.ம.மு.க.), அழகப்பா (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-3. (9 பேர் போட்டி).
வார்டு-35:-சங்கர் (தி.மு.க.), உத்திராபதி (அ.தி.மு.க.), செந்தில்குமார் (பா.ம.க.), அன்பரசன் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-1 (5 பேர் போட்டி).
வார்டு-36:-உமா (தி.மு.க.), ஆனந்தி (அ.தி.மு.க.), அலமேலு (தே.மு.தி.க.), கஸ்தூரி (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-3. (7 பேர் போட்டி).