24 வார்டுகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல்
சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 133 பேர் போட்டியிடுகிறார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
வார்டு-1:- டேவிட் (தி.மு.க.), கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.), பாண்டியன் (தேசிய முற்போக்கு திராவிட கழகம்), பாலச்சந்தர் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-3. (7 பேர் போட்டி).
வார்டு-2:- ஜெரினா பேகம் (அ.தி.மு.க.), மாலினி (பாட்டாளி மக்கள் கட்சி), நூர்ஜஹான் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சீராஜூன்னிசா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), சுயேச்சை-2. (6 பேர் போட்டி).
வார்டு-3:- கஸ்தூரிபாய் (தி.மு.க.), காயத்ரி (அ.தி.மு.க.), சுயேச்சை-1. (3 பேர் போட்டி).
வார்டு-4:- ரமாமணி (அ.தி.மு.க.), இளமதியம் (இந்திய கம்யூனிஸ்டு), தமிழ் மணியன் (நாம் தமிழர் கட்சி), மகேஸ்வரன் (பாரதீய ஜனதா கட்சி), விஜயரங்கன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), சுயேச்சை-3. (8 பேர் போட்டி).
வார்டு 5 முதல் 10 வரை
வார்டு-5:- குணவதி (தி.மு.க.), அஞ்சலிதேவி (அ.தி.மு.க.), சூர்யா (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-4. (7 பேர் போட்டி).
வார்டு-6:- தங்கதுரை (தி.மு.க.), லட்சுமி (அ.தி.மு.க.), செந்தில்குமார் (பாட்டாளி மக்கள் கட்சி), ஜவஹர் (நாம் தமிழர் கட்சி), சுயேச்சை-3. (7 பேர் போட்டி).
வார்டு-7:- தவமணி (அ.தி.மு.க.), பிரியா (பாட்டாளி மக்கள் கட்சி), மஞ்சுளா (இந்திய தேசிய காங்கிரஸ்), சுயேச்சை-2. (5 பேர் போட்டி).
வார்டு-8:- தனவள்ளி (தி.மு.க.), நாகரத்தினம் (அ.தி.மு.க.), மெஹராஜ் பேகம் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேச்சை-4. (7 பேர் போட்டி).
வார்டு-9:- தேவதாஸ் (தி.மு.க.), பிரகாஷ் (அ.தி.மு.க.), சுேயச்சை-4. (6 பேர் போட்டி).
வார்டு-10:- உமாவதி (திமுக), ஹேமலதா (அதிமுக), சூரிய பிரபா (பாட்டாளி மக்கள் கட்சி), 3- பேர் போட்டி
வார்டு 11 முதல் 16 வரை
வார்டு-11:- கோபி (தி.மு.க.), பாஸ்கர் (அ.தி.மு.க.), விஜயன் (நாம் தமிழர் கட்சி), வைத்தியநாதன் (பாட்டாளி மக்கள் கட்சி), சாமிநாதன் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), (சுயேச்சை- 3) 8 - பேர் போட்டி
வார்டு- 12:- ராமு (தி.மு.க.), சுரேஷ் (அ.தி.மு.க.), சுயேச்சை-3. (5 பேர் போட்டி).
வார்டு-13:-
முபாரக் அலி (தி.மு.க.), துரைராஜ் (அ.தி.மு.க.), முருகேசன் (பாரதீய ஜனதா கட்சி), விஜயகுமார் (பாட்டாளி மக்கள் கட்சி), ஆனந்தராஜ் (நாம் தமிழர் கட்சி), ஜெகதீஸ்வரன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), சுயேச்சை-4. (10 பேர் போட்டி).
வார்டு-14:-சிவப்பிரியா (தி.மு.க.), அருணா (அ.தி.மு.க.), நித்தியா (நாம் தமிழர் கட்சி), மைவிழி (பாட்டாளி மக்கள் கட்சி), சுயேச்சை-2. (6 பேர் போட்டி).
வார்டு-15:-சாமிநாதன் (தி.மு.க.), கார்த்திகேயன் (அ.தி.மு.க.), புத்திர கொண்டான் (நாம் தமிழர் கட்சி), ராஜாமுகமது (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), வினோத்குமார் (பாட்டாளி மக்கள் கட்சி), சுயேச்சை-6. (11 பேர் பேட்டி).
வார்டு-16:- வள்ளி (தி.மு.க.), ஜெயந்தி (அ.தி.மு.க.), அபிராமி (பாட்டாளி மக்கள் கட்சி), சுயேச்சை-1. (4 பேர் போட்டி).
வார்டு 17 முதல் 24 வரை
வார்டு-17:- ரம்யா (தி.மு.க.), பூங்குழலி (அ.தி.மு.க.). (2 பேர் போட்டி).
வார்டு-18:- சுப்பராயன் (தி.மு.க.), மேக்சிம் ராமமூர்த்தி (அ.தி.மு.க.), நவநீதன் (பாட்டாளி மக்கள் கட்சி). (3 பேர் போட்டி).
வார்டு-19:- பாஸ்கரன் (தி.மு.க.), வினோத் (அ.தி.மு.க.), சரவணன் (பாட்டாளி மக்கள் கட்சி), உமாமகேஸ்வரி (பாரதீய ஜனதா), முருகேசன் (நாம் தமிழர் கட்சி). (5 பேர் போட்டி).
வார்டு-20:- மணிவண்ணன் (அ.தி.மு.க.), மொரார்ஜி (இந்திய தேசிய காங்கிரஸ்), ராஜசேகரன் (தேசிய முற்போக்கு திராவிட கழகம்), அருண் பாலாஜி (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), இளங்கோவன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு). (5 பேர் போட்டி).
வார்டு-21:- புஷ்பா (அ.தி.மு.க.), முழுமதி (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்), விஜயகுமாரி (பாட்டாளி மக்கள் கட்சி), சுயேச்சை-2. (5 பேர் போட்டி).
வார்டு-22:- குகன் (தி.மு.க.), வேல்முருகன் (பாட்டாளி மக்கள் கட்சி), (2 பேர் போட்டி).
வார்டு-23:- ரேணுகாதேவி (தி.மு.க.), நிலா (அ.தி.மு.க.), சுபா (பாட்டாளி மக்கள் கட்சி), (3 பேர் போட்டி).
வார்டு-24:-
துர்கா பரமேஸ்வரி (தி.மு.க.), திரிபுரசுந்தரி (அ.தி.மு.க.), சாந்தி (பாரதீய ஜனதா), உமா (பாட்டாளி மக்கள் கட்சி), சுயேச்சை-1. (5 பேர் போட்டி).