2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

Update: 2022-02-07 18:07 GMT
ஆற்்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 116 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். 

வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளான இன்று 18 பேர் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.

அதில், 17-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த கே.கீதாநந்தகுமார் மற்றும் 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.செல்வம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்