மேலும் 49 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-02-05 21:35 GMT
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 17 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 49 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 79 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 113 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 398 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 834 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 152 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 556 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்