மதுபாட்டில்கள் பறிமுதல்

மல்லாங்கிணறு பகுதியில் 16 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-04 20:04 GMT
காரியாபட்டி, 
அருப்புக்கோட்டை தாலுகா மண்டல அலுவலர் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் மல்லாங்கிணறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த  16 மது பாட்டில்களை அதிகாரி பறிமுதல் செய்து மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 

மேலும் செய்திகள்