மதுரை
மதுரை புதுநத்தம் சாலையில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கு காணொலி காட்சி மூலம் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையொட்டி மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், வருவாய் அலுவலர் ெசந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.