கரூரில் 35 பேருக்கு கொரோனா

கரூரில் 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-01-11 18:58 GMT
கரூர், 
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 142 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்