ரூ.12½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

ரூ.12½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Update: 2022-01-08 18:48 GMT
செம்பட்டு,ஜன.9-
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜ கருப்பன் (வயது 59) என்பவர் ரூ.12½ லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்