கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்த போது எடுத்தபடம். அருகில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார், அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் ஷகீல்அகமது, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.