ஓடும் காரில் தீ
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று இரவு கார் ஒன்று வந்தது. காந்திநகர் பைபாஸ் வேட்டவலம் சாலை பிரியும் பகுதியில் வந்த போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே காரில் இருந்தவர்கள் கீேழ இறங்கி உயிர்தப்பினர். திருவண்ணாமலை தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.